இந்தியா-அமெரிக்க கடற்படை கூட்டுப் பயிற்சி!

DIN

இந்தியக் கடற்படை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள், வாகனங்கள், ராணுவ வீரர்கள் மற்றும் விரைவு அதிரடி மருத்துவக் குழுவினர் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர்.
மாபெரும் கடற்படை கூட்டுப் பயிற்சி.
இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படை வீரர்கள்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே முப்படைகள் பங்கேற்கும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பயிற்சியில் பங்கேற்ற வீரர்கள்.
சவால்களை எதிர்கொள்ளும் வீரர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்