DIN
பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக், ‘ஹவுஸ்புல்’ படங்களில் நடித்தவர்.
2014-ல் வெளியான ‘ஏக் வில்லன்’ படத்தில் வில்லனாக நடித்தது பலரின் பாராட்டையும் பெற்றது.
மராத்தி சினிமாவில் தயாரிப்பாளராகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார் ரித்தேஷ்.
2022-ல் இவர் இயக்கிய ’வேத்’ படம் வெளியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.