நடிகை தேஜு அஸ்வினி, 'மூன்றாம் கண்’, ‘என்ன சொல்ல போகிறாய்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மாடலான இவர், முன்பு யூ-டியூப் தொடர்களில் நடித்து வந்தார்.
ஆல்பம் பாடல்களிலும் நடனமிட்டுள்ளார்.
அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த படங்கள் இவை.
’ஒரு காபி சாப்பிடலாம், வா’ என்பது கவிஞர் தேவதேவனின் வரி.
படங்கள்: இன்ஸ்டாகிராம்/தேஜு அஸ்வினி