DIN
தமிழில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்
வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பல தரப்புகளில் பாராட்டுகள் கிடைத்தன.
தமிழ் திரையுலகில் தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தன.
இரு முறை கேரள மாநில திரைப்பட விருதினை பெற்றுள்ளார்.
16 வயதிலையே கேரளா திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானவர்.
2018-ம் ஆண்டு கன்னட திரைப்பட தயாரிப்பாளரான நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
கடைசியாக இவர் நடித்த ‘கேஸ் ஆஃப் கொன்டனா’ கன்னட திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.