நடிகை அம்ரிதா ஐயர் தற்போது தெலுங்கில் பிஸி.
தமிழில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் கதாநாயகியாக உயர்ந்தவர்.
‘பிகில்’ படம் இவருக்கு அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.
சென்னையில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்து தென்னிந்திய நடிகையாக உயர்ந்துள்ளார்.
இவர் தெலுங்கில் நடித்த ‘ஹனுமன்’ படம் இந்தாண்டு வெளியானது.
(படங்கள்: இன்ஸ்டாகிராம்/அம்ரிதா ஐயர்)