‘வானம்’ ஜாஸ்மின்!

DIN

நடிகை ஜாஸ்மின் பசின், தமிழில் ‘வானம்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் ஹிந்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் பஞ்சாபி படங்களில் நடித்துள்ளார்.

ஹிந்தி பிக் பாஸ் சீசன் 14 -ல் போட்டியாளராக பங்கேற்றார் ஜாஸ்மின்.

தற்போது பல்வேறு படங்களில் நடித்துவருகிறார்.

படங்கள்: இன்ஸ்டாகிராம்/ ஜாஸ்மின் பசின்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்