நடிப்பு எனது பிறவிக்குணம்!

DIN

தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.

விஜய்யின் பீஸ்ட்டில் நடித்து தமிழக மக்கள் மனதில் அதிகம் இடம்பிடித்தார்.

தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

பாலிவுட்டிலும் ’மொஹஞ்சதாரோ', ‘சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகர்களை காதலிப்பதாக அடிக்கடி வதந்திகள் வரும் அளவுக்கு மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலராக இருக்கிறார்.

படங்கள்: இன்ஸ்டா / பூஜா ஹெக்டே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்