கறுப்புப் பூனை...!

DIN

ஹிந்தியில் 2019இல் ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2’ படத்தில் அறிமுகமானார் அனன்யா பாண்டே.

இதுவரை 8 திரைப்படங்கள் நடித்துள்ளார்.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ‘லைகர்’ படத்தில் நடித்திருக்கிறார்.

ஹிந்தியிலும் பிரதானமாக நடித்து வருகிறார்.

தற்போது 2 படங்கள் கைவசம் இருக்கின்றன.

இன்ஸ்டாவில் 25 மில்லியன் (2.5 கோடி) ஃபாலோயர்களை பெற்றுள்ளார்.

படங்கள்: இன்ஸ்டா / அனன்யா பாண்டே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...