DIN
கன்னடத்தில் 2014இல் அறிமுகமானவர் ஹெபா படேல்.
தமிழில் ஜெய் உடன் திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் அறிமுகம்.
தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.
2022இல் இவர் நடித்த ஒடேலா ரெயில்வே ஸ்டேஷன் நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது ஒடேலா 2 படத்தில் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.