‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

DIN

ஜோனிடா காந்தி, இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கனடிய பாடகர்.

ஹிந்தி மற்றும் தமிழில் பல வெற்றி பாடல்களின் குரலாக இருந்தவர், பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

ஆரம்பத்தில் ஹிந்தி பாடல்களை தனது குரலில் பதிவு செய்து யூ-டியூப் காணொலிகளாக வெளியிட்டு பிரபலமானார்.

15 ஆண்டுகளுக்கு முன்னர் தானாகவே பாடல்கள் எழுதிப் பாடியிருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஜோனிடா.

விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்’ படத்தில் நடிகையாகவும் இவர் அறிமுகமாகவுள்ளதாக 2022-ல் அறிவிக்கப்பட்டது.

படங்கள்: இன்ஸ்டாகிராம்/ ஜோனிடா காந்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்