நிழலும் நிஜமும்...!

DIN

2010-ல் டபாங் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் சோனாக்‌ஷி சின்ஹா.

தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்துள்ளார். 

ஹிந்தியில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாவில் 28 மில்லியன் (2.8 கோடி) ஃபாலோயர்களை கொண்டுள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஹீராமண்டி எனும் இணையத்தொடரில் நடித்துள்ளார்.

இரண்டு படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன.

படங்கள்: இன்ஸ்டா / சோனாக்‌ஷி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்