DIN
நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர்.
கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.
தெலுங்கில் ஜூனியர் என் டிஆர் உடன் தேவரா படத்தில் நடிக்கிறார்.
ராஜ்குமார் ராவுடன் மிஸ்டர் & மிஸ்ஸஸ் மஹி படம் விரைவில் வெளியாகவுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா போட்டியை பார்க்க சென்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.