அழகிய தமிழ்மகள்...!

DIN

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமானவர் காவ்யா அறிவுமணி.

மிரள் படத்தில் சினிமாவில் அறிமுகமானார்.

கடந்தாண்டு வெளியான ரிப்பப்பரி படத்தில் நடித்திருந்தார்.

படங்கள்: இன்ஸ்டா / காவ்யா அறிவுமணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்