பாலியில் நிவேதிதா சதீஷ்!

DIN

‘சில்லு கருப்பட்டி’, ‘செத்தும் ஆயிரம் பொன்‘ ஆகிய படங்களின் மூலம் அறியப்பட்டவர் நிவேதிதா சதீஷ்.

நடிகர் தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ படத்திலும் நிவேதிதா நடித்திருந்தார்.

பாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிவேதிதா அங்கு எடுத்த படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்