ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

DIN

நடிகை அதிதி போஹன்கர், நடிகர் கவின் உடன் இணைந்து ‘ஸ்டார்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

‘ஸ்டார்’ திரைப்படம் மே 10 வெளியாகவுள்ளது.

இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள படங்கள் இவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்