காஃப்காவின் வாசகி!

நடிகை மாளவிகா மோகனன் புத்தகம் வாசிக்கும் பழக்கமுள்ளவர்.

எப்போதாவது, தான் வாசித்த நூல் குறித்த விமர்சனத்தையும் பதிவிடுவார்.

கையில் வைத்திருப்பது எழுத்தாளர் ஃபிரான்ஸ் காஃப்காவின் மெடமார்ஃபசிஸ் (Metamorphosis) நாவல்.

இந்நாவல் தமிழில், ‘உருமாற்றம்’ என்கிற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

புயலுக்குப் பின் அமைதி.. வாசிப்புக்குப் பின் உறக்கம்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...