DIN
கேரளத்தைச் சேர்ந்த நடிகை நிகிலா விமல், தமிழில் ‘வெற்றிவேல்’, ‘கிடாரி’ ஆகிய படங்களின் மூலம் அறிமுகமானார்.
கடந்த ஆண்டு வெளியான ‘போர் தொழில்’ அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.
தற்போது தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.