சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

DIN

நியூ யார்க்கில் நடைபெற்றுவரும் ‘மெட் காலா’ பேஷன் அணிவகுப்பில் ஹாலிவுட் தொடங்கி உலகம் முழுவதுமிருந்து சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சென்டாயா

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் திங்கள்கிழமை இந்த அணிவகுப்பு நடைபெறும்.

ஜெனிபர் லோபஸ்

மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்தின் காஸ்டியூம் இன்ஸ்டிடியூட்டுக்கு பணம் சேகரிக்க இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

கார்டி பி

இதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் கொடுக்கப்படும் தீம்க்கு (கரு) ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்துவருவர்.

டைலா
மிண்டி கலிங்
ஹாரிஸ் ரீட்
டெமி மூர்
லானா டெல் ரே
கிறிஸ் ஹேம்ஸ்வொர்த் மற்றும் எல்சா படாக்கி
அன்னா விண்டூர் | (படங்கள்: ஏபி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்