நியூ யார்க் மெட்ரோபாலிட்டன் ஆர்ட் மியூசத்தின் மெட் காலா ஆடை அலங்கார அணிவகுப்பில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.
வித்தியாசமான ஆடை அலங்காரத்தில் ரசிகர்களை கவர்ந்த பிரபலங்களின் படங்கள் இதோ.
க்வென்டோலின் கிறிஸ்டி
லியா மைக்கேல்
அயோ எதேபிரி
ரிதா ஓரா உடன் டைகா வடிட்டி (இடம்)
ஜியார்ஜினா சேப்மன்(இடம்) மற்றும் அட்ரியன் பிராடி
ஜெசீகா பைல்
பாடகி அரியானா கிராண்டே
க்யூன் லத்திஃபா
கென்டல் ஜென்னர்
கிம் கர்டாஷியன்