மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

DIN

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சோழ இளவரசியாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை சோபிதா துலிபாலா.

தற்போது ஹாலிவுட்டில் 'மன்கி மேன்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்