கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

DIN

இயக்குநர் பிரபு சாலமனின் மகள்தான் ஷைனி.

24 வயதாகும் இவர் இன்ஸ்டாகிராமில் (ஹேசில் ஷைனி) செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் தனக்கென தனியான ரசிகர்களை பெற்றுள்ளார்.

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்கு இந்த உடைகள் பொருந்தும் எனக் கேட்டுள்ளார்.

வாரணம் ஆயிரம் படம் மேக்னா என பலரும் கமெண்டில் தெரிவித்து வருகிறார்கள்.

படங்கள்: இன்ஸ்டா / ஹேசில் ஷைனி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்