மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா படேல்.. யார் இவர்?

DIN

நியூ யார்க்கில் நடந்துள்ள மெட் காலா ஆடை அலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட மோனா படேல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

குஜராத் வதோதராவைச் சேர்ந்த மோனா படேல் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸிக்கு படிக்க சென்றார்.

பல மில்லியன் டாலர் தொழில் சம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்துள்ளவர் சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவர் ஆடை சார்ந்த இலாப நோக்கமற்ற அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார்.

முதல்முறையாக மெட் காலாவில் பங்கேற்கும் மோனா படேலின் ஆடை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

படங்கள்: AFP

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்