இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

DIN

டபாங் படத்தின் மூலம் 2010-இல் பாலிவுட்டில் அறிமுகமானார் சோனாக்‌ஷி சின்ஹா.

தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்துள்ளார். 

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஹீராமண்டி எனும் இணையத்தொடரில் நடித்துள்ளார்.

இந்தத் தொடரில் இரட்டைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கொடூரமான வில்லியாக நடித்துள்ளதாக இன்ஸ்டாவில் கூறியுள்ளார்.

அம்மா கதாபாத்திரத்துக்காக உடல் எடையை அதிகரித்துள்ளார்.

படங்கள்: இன்ஸ்டா / சோனாக்‌ஷி சின்ஹா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்