கடற்கரையில் வாணி போஜன்!

DIN

தனியார் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர்.

குறிப்பாக தெய்வமகள் சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.

தெலுங்கில் ’மீக்கு மாத்திரமே செப்தா’ எனும் படத்திலும் 2022-ல் ’தமிழில் ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மலேசியா டூ அம்னீசியா, மிரள், லவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்

‘செங்களம்’ இணையத்தொடரும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

படங்கள்: இன்ஸ்டா / வாணி போஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்