கால் முளைத்த கொன்றைப் பூ! அலேக்யா ஹரிகா..

DIN

நடிகை அலேக்யா ஹரிகா, பெயரிடப்படாத தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சுமன் பத்தூரி இயக்கும் இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

தமிழில் வெளியான நடிகர் துருவ்வின் ‘ஆதித்யா வர்மா’ படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள படங்கள் இவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்