ஷாலு.. சஞ்சிதா ஷெட்டி!

DIN

நடிகை சஞ்சிதா ஷெட்டி, ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் கவனத்தைப் பெற்றார்.

சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதியின் கற்பனை காதலி ஷாலுவாக நடித்தார்.

காரில் உள்ளதுபோல இருக்கிற அவரது படங்கள் சூது கவ்வும் படத்தை நினைவுப்படுத்துகிறது.

அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள படங்கள் இவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்