காத்திருத்தல் சுகமே...!

DIN

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து நடிகையானவர் ஸ்வாசிகா.

தமிழில் வைகை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

வசந்தி என்ற மலையாள படத்துக்காக மாநில விருதைப் பெற்றார்.

2022இல் இவர் நடிப்பில் 7 மலையாளப் படங்கள் வெளியானது.

படங்கள்: இன்ஸ்டா/ ஸ்வாசிகா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்