துணிந்த, பயமறியாத, தன்முனைப்புள்ள இளவரசி!

DIN

தபாங் படத்தின் மூலம் 2010-இல் பாலிவுட்டில் அறிமுகமானார் சோனாக்‌ஷி சின்ஹா.

தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்துள்ளார்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஹீராமண்டி எனும் இணையத்தொடரில் நடித்துள்ளார்.

ஹீராமண்டி தொடரில் இவரின் கதாபாத்திரம் மிகவும் புதுமையானதெனக் கூறியுள்ளார்.

ஹீராமண்டி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.

படங்கள்: இன்ஸ்டா / சோனாக்ஷி சின்ஹா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்