தன்னம்பிக்கை தரும் சேலை...!

DIN

மலையாள நடிகை அனுமோள் தமிழில் ஒருநாள் இரவில், பர்ஹானா படங்களில் நடித்துள்ளார்.

பரதநாட்டியம் ஆடுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் அனுமோளுக்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். 

அயலி, ஹார்ட் ஃபீட் ஆகிய தமிழ் இணையத் தொடர் நல்ல வரவேற்பு பெற்றன.

படங்கள்: இன்ஸ்டா/ அனுமோள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்