DIN
பேச்சுலர் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி.
மலையாள படத்தின் தமிழ் ரீமெக்கில் நடித்து அசத்தினார்.
தற்போது 5 படங்கள் கைவசம் உள்ளன.
சுற்றுலா சென்றுள்ள இவரின் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.