நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகள்தான் ஜான்வி கபூர்.
‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சிறப்பாக நடித்தார்.
தெலுங்கில் ஜூனியர் என் டிஆர் உடன் தேவரா படத்தில் நடிக்கிறார்.
ராஜ்குமார் ராவுடன் மிஸ்டர் & மிஸ்ஸஸ் மஹி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படம் வரும் மே.31 அன்று வெளியாகிறது.
தனது சைதாமா (அனிமேஷன் கதாபாத்திரம்) மஹிதான் எனக் கூறியுள்ளார்.