நம்பிக்கையின் வானவில்...!

DIN

நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பிரபலமானவர் விஜே பார்வதி.

தமிழ் சினிமாவில் சிவகுமாரின் சபதம், கருங்காப்பியம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

படங்கள்: இன்ஸ்டா / விஜே பார்வதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்