மஹிக்காக.. ஜான்வி கபூர்!

DIN

கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் மஹி’ படத்தில் நடித்துள்ளார் நடிகை ஜான்வி கபூர்.

இதன் டிரைலர் வெளியீட்டுக்காக அவர் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த படம் மே 31-ம் தேதி வெளியாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்