நடிகை சம்யுக்தா மேனன் தமிழில் தனுஷ் நடித்த ‘வாத்தி’ படத்தில் அறிமுகமானார்.
மலையாளத்தில் ‘பாப் கார்ன்’ என்ற படத்தில் அறிமுகமானார்.
வெற்றிப் படங்களான, ‘கல்கி’, ‘எடக்காடு பட்டாலியன் 06’, ‘பீம்லா நாயக்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் ‘விருபக்ஷா’ படத்தில் நடித்துள்ளார்.
(படங்கள்: இன்ஸ்டாகிராம்/ சம்யுக்தா மேனன்)