25 ஆண்டுகளுக்குப் பின் எப்படி இருப்பார்கள்? நடிகைகளும் அம்மாக்களும்!

DIN

நடிகைகள் தங்கள் அம்மாக்களுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து அன்னையர் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

தன் தாயுடன் நடிகை பிரனிதா.

தன் தாய் மற்றும் சகோதரியுடன் நடிகை நதியா.

தன் அம்மாவுடன் கஜோல்.

தாய்போல் யார்? நெகிழும் நடிகை ஃபெமினா ஜார்ஜ்.

நடிகை ஷிவானிக்கு எல்லாமே அவர் அம்மாதானாம்!

நடிகை சோபிதா துலிபாலா தன் தாயுடன்!

தன் அம்மாவைப்போல யாருமில்லை என்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

‘என் அம்மா ஒரு சூப்பர் உமன்’ பாராட்டும் நடிகை நவ்யா நயார்.

அம்மாவுடன் ஒரு போஸ்.. ஹன்சிகாவின் பலம்!

‘அம்மா உன்மேல் வைத்திருக்கும் அன்பை விவரிக்க முடியாது..’ - நடிகை மதுமிதா.

நடிகை மலைக்கா அரோராவும் அவரது தாயும்.

அன்பென்றாலே அம்மா.. சிம்ரன் பகிர்ந்த புகைப்படம்.

தன் அம்மாவுடன் நடிகை ஜெனிலியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..