அம்மாவின் சேலையில் அன்னா பென்!

DIN

அன்னா பென் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை.

தமிழில் கொட்டுக்காளி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தன் அம்மா வாங்கிக்கொடுத்த சேலையை அணிந்தவாறு அன்னா பென்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்