கடற்கரையில் இருவர்! பார்வதி நாயர்..

நடிகை பார்வதி நாயர் 15 வயதில் மாடலிங் செய்ய தொடங்கினார்.

தமிழில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புகள், நிமிர், சீதாகாதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் தனது செல்லப்பிராணியோடு எடுத்த படங்களைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...