நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, 'மேகா’ படத்தின் மூலம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார்.
டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துகுட்டி, தர்மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள படங்கள்..