தீராக் காதல்! ஜான்வி கபூர்..

DIN

அறிமுகமான குறுகிய காலத்திலேயே கணிசமான படங்களில் நடித்துள்ளார் ஜான்வி கபூர்.

இவர் நடித்துள்ள ‘மிஸ்டர் அண்ட் மிசர்ஸ் மஹி’ படம் மே 31-ல் வெளியாகவுள்ளது.

கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஜான்வி பகிர்ந்துள்ள புதிய படங்கள்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்