தலைமைச் செயலகத்தில் ஸ்ரேயா!

நடிகை ஸ்ரேயா ரெட்டி சலார் திரைப்படத்தில் பெரிய கவனம் பெற்றார்.

தமிழில், தலைமைச் செயலகம் என்கிற இணையத் தொடரில் நடித்து முடித்துள்ளார்.

கதாபாத்திர முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறாராம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...