நடிகை நிகிலா விமல், ‘போர் தொழில்’ படத்தில் நடித்துள்ளார்.
நிகிலா விமல், பிரித்விராஜ் நடித்துள்ள ‘குருவாயூர் அம்பலநடையில்‘ படத்தின் பிரஸ் மீட்டில் கலந்துகொண்டபோது எடுத்த படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.