‘ஹீராமண்டி’ வெற்றிக் கொண்டாட்டம்!

DIN

தமிழில் காற்று வெளியிடை படத்தின் மூலம் அறிமுகமானவர் அதிதி ராவ் ஹைதரி.

ஹிந்தியில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சித்தார்த்தை சமீபத்தில் திருமணம் செய்தார்.

சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் ஹீராமண்டி தொடரில் நடித்துள்ளார்.

படங்கள்: இன்ஸ்டா/ அதிதி ராவ் ஹைதரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்