சிட்னியில் ஜோனிடா காந்தி...!

தில்லியில் பிறந்த ஜோனிடா காந்தி, கனடாவில் வளர்ந்தவர்.

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார்.

தமிழில், ஓ காதல் கண்மணி படத்தில் முதல்முதலாகப் பாடினார்.

24, டான், பீஸ்ட், ஜவான் ஆகிய படங்களில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்.

விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

சிட்னி இசை நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...