மயக்கும் விழிகள்! ஸ்ரீலீலா..

நடிகை ஸ்ரீலீலா ‘குண்டூர் காரம்’ படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுடன் நடித்து வரவேற்பை பெற்றார்.

விரல்கள் போதாத அளவுக்கு இவர் நடித்துவரும் படங்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.

விரைவில் தமிழிலும் அறிமுகமாகிறார்.

அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள படங்கள்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...