பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில் அகிலேஷ் யாதவுடன் கூட்டாக கேஜரிவால் செய்தியாளர்கள் சந்திப்பு.

2025 செப். 17 மோடிக்கு 75 வயதாகவுள்ளதால், அதன்பிறகு அமித் ஷாவே பிரதமராவார்.

இதுவரை 75 வயதுக்கு பிறகு ஓய்வு பெற மாட்டேன் என்று மோடி கூறவில்லை. தடையாக இருக்கும் யோகியின் பதவி பறிபோகும்.

ஜூன் 4-ஆம் தேதி ‘இந்தியா’ கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...