மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் நடிகை ஷ்ரத்தா தாஸ்.
2008-இல் தெலுங்கு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
தற்போது அர்தம் எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
இந்தோனேஷியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.