உதய்பூரில் சன்னி லியோன்!

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் சன்னி லியோன்.

ஆபாச படங்களில் பிரபலமான இவர் 2012 முதல் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

கதாநாயகியாக நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ எனும் தமிழ்ப்படம் கடந்தாண்டு வெளியானது.

தில்லியில் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இவர் நடித்துள்ள அனுராக் கஷ்யப் இயக்கிய கென்னடி படம் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்டுள்ளது.

மலையாளம், ஹிந்தி, கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிகளுக்கு...