காக்கா முட்டை, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
குறிப்பாக வட சென்னை படத்துக்குப் பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
மலையாளம் கன்னடத்திலும் தற்போது படங்களில் நடிக்கிறார்.
தீராக் காதல் படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.