‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பிரபலமானவர் விஜே அஞ்சனா.

தனியார் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

கயல் படத்தின் நாயகன் சந்திரனை 2016இல் திருமணம் செய்தார்.

இத்தம்பதிகளுக்கு ஒர் ஆண் குழந்தை இருக்கிறார்.

தற்போது திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவார்.

வெப்பன் டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...