‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

DIN

நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தவர் ஸ்ரேயா ரெட்டி.

சாமுராய் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

திமிரு, வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் போன்ற நல்ல படங்களில் நடித்தார். 

விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

சுழல் இணையத் தொடரில் நடித்து மீண்டும் தமிழ் சினிமா மார்கெட்டில் இடம் பிடித்துள்ளார்.

தலைமைச் செயலகம் எனும் இணையத் தொடரில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

படங்கள்: இன்ஸ்டா / ஸ்ரேயா ரெட்டி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...